Social Icons

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

யாழ் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தின் தற் போதய அவல நிலை

 யாழ் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தின் தற் போதய அவல நிலையை 
கண்கொண்டு பாருங்கள்  நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து பெரிய நிலப்பரப்பாக இருந்த  நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் நல்லடக்கம் நடை பெறும் தற்போது நிலப்பரப்பும் அபகரிக்கபட்டு  பசுமையும் அழிக்கப்பாட்டுள்ளது 
இதற்கு முக்கிய காரணம் புத்துர் பிரதேச சபையின் உறுப்பினர்களே  இதனால் தயவு செய்து 
மீன்டும் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தின் பசுமைக்கும் உதவிசெய்து  பெரிய நிலப்பரப்பிற்கும் 
உதவி செய்துதருமாறு மிக  தாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறோம் இங்கனம் நவற்கிரி நிலாவரை வாழ் மக்கள் நன்றி






 
Blogger Templates